குத்து சண்டையில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனையானார் சாக்ஷி.
கஜகஸ்தானில், உலக கோப்பை குத்துச்சண்டை கஜகஸ்தானில், 2வது சுற்றில் பெண்களுக்கான 54 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் சாக்க்ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸ் மோதினர். இரண்டு முறை யூத் உலக சாம்பியன் பட்டம் வென்ற சாக்ஷி, 5-0 என்ற கணக்கில் தங்கம்வென்றார். இத் தொடரில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனையானார் சாக்ஷி.
0
Leave a Reply